குறள்
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
குறள் விளக்கம்
பிறருடைய பொருளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆழ்ந்த பேராசையுடையவர் மெய்ப்பொருளை உணர்த்தும் தத்துவநூல் ஆராய்ச்சியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அதிலேயே நிலைத்திருக்க வேண்டிய ஆற்றல் உடையவராக இருக்க மாட்டார்.