Kural

திருக்குறள் #284
குறள்
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்
குறள் விளக்கம்
பிறர்பொருளைக் கவர்வதில் ஆழ்ந்த விருப்பம், (இன்பம் தரும் எனும் தோற்றத்தை உண்டு பண்ணி) பயனைத் தரும்போது நீங்காத துயரத்தைக் கொடுக்கும்.
குறள் விளக்கம் - ஒலி