Kural

திருக்குறள் #283
குறள்
களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும்
குறள் விளக்கம்
ஏமாற்றிப் பிறர் பொருளைக் கவர்வதால் கிடைக்கும் இன்பம், வளர்ச்சியடைவது போலத் தோன்றி முடிவற்ற துன்பத்தைத் தந்து, பேரின்பத்தை உணரமுடியாது கெடுத்துவிடும்.
குறள் விளக்கம் - ஒலி