குறள்
அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
குறள் விளக்கம்
பிறருடைய பொருளைக் கவர்ந்து இன்பம் பெறலாம் என்று நினைத்து பிறரது மறதியை எதிர்பார்ப்பவருக்கு பிறர் நன்மையை விரும்பி அனைத்துயிர்களிடத்தும் அன்பு உடையவராக இருக்க முடியாது.