Kural

திருக்குறள் #269
குறள்
கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
குறள் விளக்கம்
தவத்தால் உண்டாகும் வலிமையைப் பெற்றவர்களுக்கு இறப்பை வெல்லுதலும் உறுதியாக இயலும்.
குறள் விளக்கம் - ஒலி