Kural

திருக்குறள் #270
குறள்
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
குறள் விளக்கம்
தவம் செய்பவர் வெகுசிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்ம் இன்பமற்றோர் பலர் இருப்பதற்குக் காரணம்.
குறள் விளக்கம் - ஒலி