Kural

திருக்குறள் #268
குறள்
தன்னுயிர் தான்அற பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்
குறள் விளக்கம்
உயிராகிய தன்னை (தவத்தின் ஆற்றலால் உடலுக்கும் உலகப் பொருள்களுக்கும் அடிமையாகாமல்) முழுமையாக தன்னிலையில் இருக்கும்படி செய்து கொண்டவனை அவ்வாறு தவத்தை மேற்கொள்ளாத (உடல் – உலகப் பொருள்களுக்கெல்லாம் அடிமைப்பட்டிருக்கும்) உண்மையில் அழியாத தன்மை உடைய மற்ற உயிர்களெல்லாம் வணங்கும்.
குறள் விளக்கம் - ஒலி