Kural

திருக்குறள் #249
குறள்
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்
குறள் விளக்கம்
இரக்கப்பண்பை வளர்க்காதவன் செய்கின்ற மற்ற அறச்செயல்களை ஆராய்ந்து பார்த்தால், அறிவாற்றலை வளர்க்காதவன் மெய்ப்பொருள் ஆராய்ச்சி செய்வதற்கு ஒப்பாகும்.