Kural

திருக்குறள் #239
குறள்
வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்
குறள் விளக்கம்
புகழ் இல்லாத உடலை தாங்குகின்ற விளைநிலமானது குற்றமற்ற வளத்தை வழங்கும் தன்மையிலிருந்து குறையும்.