Kural

திருக்குறள் #234
குறள்
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு
குறள் விளக்கம்
மண்ணுலகம் (உலகம் முழுவதும்) பரவக்கூடிய புகழைப் பெறும்வகையில் (அறச் செயல்களை ஒருவன்) செய்வானேயானால் (அவனை யல்லாமல்) விண்ணுலக தேவர்களை மண்ணுலக மக்கள் போற்றமாட்டார்கள்.