Kural

திருக்குறள் #235
குறள்
நத்தம்போல் கேடும் உளதுஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது
குறள் விளக்கம்
வறுமையும் புகழை வளர்க்கும் இறப்பும் புகழுடம்பால் நிலைத்திருக்கும் இந்நிலை அறிவால் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு வாய்க்காது.