Kural

திருக்குறள் #211
குறள்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு
குறள் விளக்கம்
மழையை வழங்கும் மேகங்களுக்கு உயிர்கள் என்ன எதிர் உதவி செய்கின்றன?! ஒன்றும் செய்வதில்லை. எனவே பிறருக்குச் செய்யும் உதவியானது எதிர் உதவியை நாடுவதாக இருக்கலாகாது.
குறள் விளக்கம் - ஒலி