Kural

திருக்குறள் #212
குறள்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
குறள் விளக்கம்
அயராது முயன்று வினையாற்றி உழைத்து பெற்ற பொருளனைத்தும் தகுதியுடையவர்களுக்கு, அவர்களுக்குப் பயன்படும்படி வழங்கி உதவி செய்வதற்காகத்தான்.
குறள் விளக்கம் - ஒலி