Kural

திருக்குறள் #210
குறள்
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்
குறள் விளக்கம்
அறியாமையால் மற (தீய) வழியில் சென்று தீயசெயல்களை, செய்யாமல் இருப்பானேயானால், அவன் குற்றமில்லாதவன் என்று அறிந்து கொள்ள வேண்டும்.