Kural

திருக்குறள் #186
குறள்
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப்படும்
குறள் விளக்கம்
பிறருடைய குறைகளை (அவர்களில்லாதபோது) சொல்லுகின்றவனுடைய குறைகளின் (துன்பம் தரும்) திறனை, ஆராய்ந்து மற்றவர் கூறுவர்.
குறள் விளக்கம் - ஒலி