Kural

திருக்குறள் #187
குறள்
பகசொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பால் தேற்றா தவர்
குறள் விளக்கம்
(ஒன்று கூடி) இன்புறும் வண்ணம், இனிய சொற்களைச் சொல்லி, அனைவருடனும் அன்புடன் வாழ்வதை, நமக்கு நன்மை பயக்கும் என உணராதவர் (அன்பால் இணைந்திருப்போரை) பிரிக்கும் வண்ணம், புறம்கூறி உறவினர்களையும் கூட பிரிந்து போகும்படி செய்துவிடுவர்.
குறள் விளக்கம் - ஒலி