Kural

திருக்குறள் #170
குறள்
அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃதுஇல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்
குறள் விளக்கம்
பொறாமை உடையவராய் பெரியவரானவர் எவரும் இல்லை. பொறாமை இல்லாதவராய் மேன்மை நிலையிலிருந்து நீங்கினவரும் இல்லை.
குறள் விளக்கம் - ஒலி