Kural

திருக்குறள் #153
குறள்
இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
குறள் விளக்கம்
வறுமையிலும் வறுமை என்பது விருந்தினரை உபசரிக்க இயலாமை. வலிமையிலும் வலிமை என்பது அறியாமையால் தீமை செய்தவரை பொறுத்தல்.
குறள் விளக்கம் - ஒலி