Kural

திருக்குறள் #154
குறள்
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும்
குறள் விளக்கம்
ஒருவன் நற்பண்புகளின் நிறைவானது தன்னிடத்திலிருந்து நீங்காமலிருக்க விரும்புவானானால் அவன் பொறுமையாகிய பண்பை தெய்வீகக் குணமாகக் கருதி கடைப்பிடிக்க வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி