Kural

திருக்குறள் #139
குறள்
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்
குறள் விளக்கம்
தவறிக்கூட வாயினால் தீமைபயக்கும் (அல்லது பயனற்ற) சொற்களைக் கூறுதல் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இயலாது.
குறள் விளக்கம் - ஒலி