Kural

திருக்குறள் #113
குறள்
நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்
குறள் விளக்கம்
ஒருவேளை கெடுதல் இல்லாமல் நன்மைகளையே கொடுக்குமாயினும், நடுவுநிலைமையில் இருந்து விலகுவதால் உண்டாகின்ற செல்வத்தை அப்போதே விலக்கி விடுவானாக.