Kural

திருக்குறள் #114
குறள்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
குறள் விளக்கம்
இவர் நடுவுநிலைமை உடையவர், இவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்னும் சிறப்பு அவரவருடைய நல்ல மக்களது இருப்பினாலும் இல்லாமையாலும் அறியப்படும்.