Kural

திருக்குறள் #111
குறள்
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
குறள் விளக்கம்
பகைவர், அயலார், நட்பினர் என்னும் பிரிவுதோறும் முறைமையை விடாது அறத்தைச் சார்ந்திருந்து நடக்கப்பெற்றால் நடுவுநிலைமை எனப்படும் அறமொன்றே சிறந்ததாகும்.