Kural

திருக்குறள் #1068
குறள்
இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
குறள் விளக்கம்
பிறரிடம் சென்று இரத்தல் என்ற பாதுகாப்பு இல்லாத தோணியானது பொரூளை மறைத்து வைத்தல் என்ற பாறை தாக்கினால் பிளந்துவிடும்.