Kural

திருக்குறள் #1063
குறள்
இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்
குறள் விளக்கம்
வறுமையினால் ஏற்படூம் துன்பத்தைப் பிறரிடம் பொரூளைப் பெற்று தீர்த்துக்கொள்வோம் (என்று முயற்சியக் கைவிட்ட) எண்ணத்தைக் காட்டிலும் கொடியது வேறு இல்லை.