Kural

திருக்குறள் #1046
குறள்
நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் நோக்கப் படும்
குறள் விளக்கம்
வறுமையில் இருப்பவரது சொற்களின் பொருளானது உயர்ந்த நூற்பொருளை நன்கு ஆராய்ந்து எடுத்துக் கூறினும் (ஏற்றுக்கொள்வார் இல்லாமல்) பயனற்றுப் போகும்.