Kural

திருக்குறள் #949
குறள்
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
குறள் விளக்கம்
மருத்துவ நூலைக் கற்றவன் நோயுற்றவனின் வயது முதலானவற்றையும் நோயின் அளவையும் காலத்தையும் ஆராய்ந்து கருத்தில்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.