குறள்
ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு
குறள் விளக்கம்
பொருள் ஒன்றைப் பெறுவதாக எண்ணி, பொருள், படை, புகழ் ஆகியவற்றை இகழ்ந்து வறியவராகும் சூதாடிகளுக்கும் (அறத்தால்) பொருளும் இன்பமும் பெற்று வாழும் வழி இருக்கிறதா என்ன?