Kural

திருக்குறள் #91
குறள்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
குறள் விளக்கம்
இனிய சொற்கள் (எவையெனின்) அன்பு அளைந்து (தோய்ந்து) வஞ்சம், பொய் இல்லாத (சொற்கள்) (மற்றும்) சொல்லின் சிறந்த பொருளை உணர்ந்து பெரியோர்கள் வாயினால் மொழிந்த சொற்களாகும்.
குறள் விளக்கம் - ஒலி