குறள்
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறுஎய்தல் இன்று
குறள் விளக்கம்
(தன்னுடைய) மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற, (இம்மைப்பயன்), மறூமைப்பயன் ஆகியவற்றை அனுபவிக்க முடியாத, அறிவில்லாதவம், மேற்கொண்ட செயல்களில் சிறப்புற்று விளங்கி பெரியோர்களால் கொண்டாடப்பட்டு பெருமைப் பெறுவது என்பது இல்லை.