Kural

திருக்குறள் #903
குறள்
இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
குறள் விளக்கம்
மனைவியின் (சொல்கேட்டு அச்சத்துடன் நடக்கும்) இழிந்த முரண்பட்டு நடக்கும் தன்மையானது, எப்போதும் நல்லவர்களிடையே நாணத்தைக் கொடுக்கும்.