Kural

திருக்குறள் #901
குறள்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார், வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
குறள் விளக்கம்
(இன்பத்தின்பொருட்டு மட்டும்) மனைவியை விரும்பி, அவர் சொற்படி கேட்டு நடப்பவர், அறமாகிய சிறந்த பயனை அடைய மாட்டார். பொருளீட்ட முயல்பவருக்கு தடையாக இகழப்படும் பொருளாகவும் அது (உள்ளது).