Kural

திருக்குறள் #900
குறள்
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்
குறள் விளக்கம்
சிறந்த உயர்ந்த தவத்தினையுடைய பெரியோர்கள், சினந்தால், மிகுந்து நிறைந்த, பொருள், படை, அரண், நட்பு முதலிய துணைநலன்கள் உடையவராயினும் உய்ய மாட்டார்(பிழைக்கமாட்டார்).