குறள்
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
குறள் விளக்கம்
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பெரியோர்கள், சினந்தால் உறுப்பழகு பெற்ற அரசாட்சியும் ஈட்டி வைத்தப் பெரும்பொருளும் என்னவாகும்? அடியோடு அழிந்து ஒழியும் என்பது கருத்து.