Kural

திருக்குறள் #888
குறள்
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி
குறள் விளக்கம்
அரத்தினால் அறுக்கப்பட்ட இரும்பினைப் போல உட்பகையினால் பெயர்க்கப்பட்ட தன்மை கொண்ட குடிமக்களின் வலிமையானது குறையும்.