Kural

திருக்குறள் #887
குறள்
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி
குறள் விளக்கம்
செப்பின் இணைப்பைப் போன்று புறத்தில் பொருந்தியிருப்பதைப் போல் காட்சியளித்தாலும், உட்பகையினைக் கொண்ட குடியில் உள்ளவர்கள் அகத்தே பொருந்தியிருக்க மாட்டார்.