Kural

திருக்குறள் #87
குறள்
இனைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
குறள் விளக்கம்
மனுஷ்ய யஜ்ஞம் எனப்படும் விருந்தோம்பலின் பயனை இத்தகைய அளவு என்று ஓர் அளவினைக் கூற இயலாது. (அது) அவ்விருந்தினருடைய தகுதியைப் பொறுத்தது.