Kural

திருக்குறள் #866
குறள்
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
குறள் விளக்கம்
அறிவை மறைக்கின்ற சினத்தை உடையவனாகவும் கண்ட பொருள்களிலெல்லாம் விருப்பம் கொள்கின்ற பேராசையை உடையவனாகவும் (உள்ளவனது) பகைமையானது விரும்பி மேற்கொள்ளப்படும்.