Kural

திருக்குறள் #864
குறள்
நீங்கான் வெகுளி நிறைஉலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
குறள் விளக்கம்
சினத்தினின்று விலகாதவனாகவும் குறிக்கோள் இன்றிப் பகைமை கொள்பவனாகவும் (இருப்பவனை) வெல்லுதல் எந்த இடத்திலும் எப்பொழுதும் எவருக்கும் எளிது.