Kural

திருக்குறள் #857
குறள்
மிகல்வேல் மெய்ப்போஉள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்
குறள் விளக்கம்
மாறுபாட்டோடு பொருந்துகின்ற, துன்பம் தருகின்ற, தீய அறிவினை உடையவர், வெற்றி ஏற்படுவதற்குக் காரணமான நீதிநூல்களின் பொருளை அறியமாட்டார்.