Kural

திருக்குறள் #810
குறள்
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
குறள் விளக்கம்
(பழைய நண்பர் பிழை செய்தாலும்) அந்நண்பரிடத்தில் நட்புரிமையாகிய பண்பிலிருந்து நீங்காதவர், பகைவராலும் விரும்பிப் பாராட்டப்பெறுவர்.