Kural

திருக்குறள் #807
குறள்
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
குறள் விளக்கம்
அன்புடன் பழகி வந்த நட்பினை உடையவர், தமக்கு அழிவு தரக்கூடிய செயல்களை, நண்பர்கள் செய்தாலும், அந்நண்பரிடத்திலும் அன்பைத் துறக்கமாட்டார்.