Kural

திருக்குறள் #801
குறள்
பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
குறள் விளக்கம்
பழமை என்று சொல்லப்படுவது எத்தன்மையது என்று ஆராய்ந்து பார்த்தால், நீண்டகாலம் பழகியோர் உரிமையால் செய்யும் தவறுகளை, சிறிதும், சிதைக்காமல் தவறாக எண்ணாமல் பொறுத்துக் கொள்ளும் நட்புணர்வாகும்.