குறள்
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்
நல்லாள் உடையது அரண்
குறள் விளக்கம்
தன்னிடம் இருப்போர்க்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் தனக்குள்ளே உடையதாகவும், எதிரியால் போர் வரும் காலத்தில் அவர்களை முறியடித்து உதவி காக்கவல்ல நல்ல வீரர்களையும் உடையதே அரணாகும்.