Kural

திருக்குறள் #742
குறள்
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்
குறள் விளக்கம்
பளிங்குபோல் தெளிந்த வற்றாத நீரும் வெட்ட வெளியான நிலமும் மலையும் குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாகும்.