குறள்
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்
குறள் விளக்கம்
சொல்லவிருக்கின்ற சபையின் நடுவில் சொல்வதற்கு அண்டுகின்றவன் கற்ற நூலானது, வேகமாக எதிர்த்து வரக்கூடிய பகைவர்களின் நடுவில், அவர்களுக்கு அஞ்சி நிற்கக் கூடிய பேடியின் கையில் பிடித்துள்ள கூர்மையான வாளினைப் போன்றதாகும்.