குறள்
வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்
குறள் விளக்கம்
சொற்களின் வகையனைத்தையும் நன்கு அறிந்து, அச்சொற்களில் பயனுள்ளதைத் தேர்ந்தெடுத்துச் சொல்பவர்கள். இது கற்றறிந்த வல்லவர்கள் சபை, இது கற்று வல்லமை அற்றவர்கள் சபை என சபையுன் வகையினை அறிந்து கற்று வல்லவர்கள் சபையில் அச்சத்தால் வாய் தவறிப் பேசமாட்டார்கள்.