குறள்
நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
குறள் விளக்கம்
தம்மைவிட அறிவு அதிகமுடையோர் அவையில் அவர்களை முந்திச் சென்று பேசாமல் இருக்கக் கூடிய அடக்கமானது ஒருவருக்கு, இது நன்மை தரக்கூடியது என்று சிறப்பாகச் சொல்லப்பட்ட எல்லா குணங்களிலும் சிறந்ததாகும்.