Kural

திருக்குறள் #702
குறள்
ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
குறள் விளக்கம்
ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயமாக உணர்ந்து கொள்ளக் கூடியவனை அவன் மனிதனாக இருப்பினும் அவனைத் தெய்வத்திற்கு நிகராக நன்கு மதிக்க வேண்டும்.