Kural

திருக்குறள் #7
குறள்
தனக்குவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
குறள் விளக்கம்
தனக்கு ஒப்பும் உயர்வும் அற்ற (இறைவனுடைய) திருவடிகளைச் சார்ந்திருப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) மனத்தில் தோன்றி வருத்தும் துன்ப எண்ணங்களை மாற்றுவது (நீக்கி இன்பமடைவது) மிகக் கடினமானது (இயலாது).
குறள் விளக்கம் - ஒலி